யாழில் சட்டவிரோத சீட்டு சர்ச்சை ; குடும்பஸ்தர் மீது கொடூரமாக தாக்கிய குழு
யாழில் சீட்டு காசு கொடுக்காததால் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், உடுவில் நாகம்மாள் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் பெண்ணொருவர் சீட்டு…
யாழ்.பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் சோதனை
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளை வெளிநபர்கள் விநியோகித்து வருகின்றனர்.…
மயிலிட்டியில் இராணுவத்தினரின் கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251…
மே 9 போர் நிறுத்த அறிவிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று (29) தொலைபேசி வாயிலாகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதன் போது, உக்ரைன் போரில் ஒரு “சிறிய போர்…
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இன்றைய தினம் (மே 01) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என…
ம.பி.யில் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு
போபால்: ம.பி.யின் ஜபல்பூர் மாவட்டத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ம.பி.யின் ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதை ஆற்றில் பார்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சுற்றுலாப் பயணிகளுக்காக உல்லாசப்…
இவரை தெரியுமா? இலங்கை மக்களிடம் உதவி கோரும் வெளிவிவகார அமைச்சு
சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஹிமா சஹாப்தீன் (Ms. Rahima Sahabdeen) என்ற இலங்கைப் பெண்ணின் அடுத்த வாரிசுகள் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சவூதி…
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
காபுல்,
ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.11 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட…
கட்சி தாவிவிடாதீர்கள்; வேட்பாளர்களுக்கு விஜய் கண்டிக்ஷன்!
வாக்கு எண்ணிக்கை நாளில் அவதானமாக இருக்குமாறு தவெக தலைவர் விஜய், தனது வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கடந்த 23-ஆம் திகதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது.
தேர்தலுக்கு புதிய…
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணப்…
இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை ; இந்தியாவின் பங்கு குறித்து விமர்சனம்
இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டம் மற்றும் அதில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள பங்கு குறித்து அரசாங்கத்தின் கையாளுதலைக் மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த மின்னணு தேசிய…
பௌத்த பிக்குகளுக்கு வெளிநாடு செல்ல கடும் கட்டுப்பாடு ; அரசு கடும் நடவடிக்கை
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகளை இலங்கை அரசு, அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் அந்தந்த…
யாழில் அதிர்ச்சி சம்பவம் ; ஆசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்கள்
யாழ்ப்பாணம், மருதங்கேணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுத்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 16 பெண் ஆசிரியைகளின் குழுப் புகைப்படத்தைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய…
ஈரான் போரால் அமெரிக்காவுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி செலவு: பென்டகன் தகவல்
வாஷிங்டன்,
அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், அதை நிரந்தரமாக்குவதற்காக கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட பல் வேறு…
ஆப்பிரிக்க நாடுகளுக்கு இனி வரி இல்லை-சீனா அறிவிப்பு
சீனாவுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ள, வளர்ச்சியடைந்த நாடுகளாக வகைப்படுத்தப்படாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா பூஜ்ஜிய வரிச்சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி சுங்க வரி சலுகையின் கீழ் வரும் குறிப்பிட்ட பொருட்களுக்கு மே 1-ந் தேதி முதல் இனி சுங்கவரி…
உணவின் சுவை, தரத்தை விட விலை மீது கவனம் செலுத்தும் கனேடியர்கள்
கனேடியர்களில் 3,000 பேரிடம், உணவின் சுவையா, தரமா அல்லது எந்த உணவு சத்துள்ளது என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களா என ஆய்வொன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
உணவு ஃப்ரெஷாக உள்ளதா, காலாவதி ஆக இன்னும் பல நாட்கள் உள்ளனவா என்றெல்லாம் பார்த்து…
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
சீனாவுடன் சுமூகமான ராஜீய உறவுகளைக் கொண்டுள்ள மேலும் 20 ஆப்பிரிக்க நாடுகளுக்கும், ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையிலான இறக்குமதிப் பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.
இந்த வரிச் சலுகை வரும் வெள்ளிக்கிழமை (மே 1)…
ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச்…
அருங்காட்சியகத்தில் கோடீஸ்வரர்களின் முகத்துடன் திரியும் நாய்கள்!
உலக கோடீஸ்வரர்களின் முகங்களின் மாதிரியைக் கொண்டு அமெரிக்க கலைஞர் நாய் ரோபோக்களை உருவாக்கியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத் துறையில் பிரபலம் வாய்ந்த அமெரிக்க கலைஞர் மைக் வின்கெல்மேன், தொழில்நுட்பகத்…
கொழும்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளை; காட்டிக்கொடுத்த வங்கிக் கணக்கு!
கொழும்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்டவர் 16 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கொள்ளையிட்ட தங்க நகைகளை 5 அடகு…
அவுஸ்திரேலியாவில் விமான விபத்தில் இருவர் பலி
தெற்கு அவுஸ்திரேலியாவில், விமானம் ஒன்று விமானக் கொட்டகையில் (ஹேங்கர்) மோதி விபத்துக்குள்ளானதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ஊடகமான 7…
பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் குடுமிப்பிடி சண்டை!
மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிஸாருக்கு இடம்பெற்ற கடுமையான வாக்குவாதம் வன்முறைச் சண்டையாக முற்றியது.
கடந்தவாரம் பொலிஸ் நிலையத்தில் பணியின் போது ஒரு காவல் ஆய்வாளருக்கும் இன்னுமொரு காவலருக்கும் இடையே ஏற்பட்டது.
கடன் பிரச்சினை…
அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி, போர்ப்பதற்றத்துக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆதரவை நாடினார். இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானை எச்சரிக்கும் வகையில் பகிரங்க மிரட்டல் பதிவு ஒன்றை பகிர்ந்தார். சமூக…
11 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை!
நாட்டில் 11 மாவட்டங்களுக்கான மின்னல் தாக்கம் குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணிவரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மின்னல் தாக்கம் குறித்து…
Rebuilding Sri Lanka ; 50 இலட்சம் ரூபா நன்கொடை
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு, இலங்கை பெந்தகொஸ்தே சபை 50 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கை பெந்தகொஸ்தே சபையின் அருட் தந்தை ரஞ்சித்…
90 நிமிடங்கள் தொலைபேசி உரையாடிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் புதின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், மத்திய கிழக்கு போர் மற்றும் உக்ரைன் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்தார்.
தொலைபேசி…
ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், குற்றப்பத்திரிகை தாக்கல்…
மகனுக்கு புற்றுநோய் – நிதி திரட்டிய தாய்க்கு 4 ஆண்டுகள் சிறை… ஏன்?
மெல்போர்ன்,
ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகத் தனது 6 வயது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் கூறி பொதுமக்களிடம் நிதி வசூலித்த ஆஸ்திரேலியத் தாய்க்கு அந்நாட்டு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
தெற்கு…
பொத்துவில் மற்றும் பானம பகுதிகளில் பாதுகாப்புக் குழுக்களின் செயல்பாடுகள் ஆராய்வு
பொத்துவில் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பான ஒன்றுகூடல் அண்மையில் நடைபெற்றது.
39 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பொத்துவில் மற்றும் பானம பொலிஸ் பிரிவு பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு குழு …
பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் பரிசோதனை-நுகர்வுக்கு பொருத்தமற்ற…
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள், சுகாதார வைத்திய முறையான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின்…
பாடசாலை மலசலகூடங்கள் பரிசோதனை- சுகாதாரத் தரநிலை குறித்து ஆராய்வு
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மலசலகூடங்கள் விரிவாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இன்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலும் ஆலோசனையும் ஏற்ப குறித்த சோதனை…
இந்தோனேசியா: ஏர் இந்தியா விமானி மாரடைப்பால் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்
ஜகார்தா,
தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பாலிக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. பாலியில் விமானம் தரையிறங்கியப்பின் விமானிகள், விமான ஊழியர்கள் ஓய்வு எடுக்க பாலியில் ஓட்டல் அறைகள்…
கனமழையில் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி – பெங்களூருவில் பரபரப்பு
பெங்களூரு,
பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
இலங்கையில் மாத கடைசி நாளில் குறைந்த தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றும் (ஏப்ரல் 30) கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன்…