‘சட்டம் தன் கடமையை செய்யும்..’ – சகோதரர் கைது செய்யப்பட்டது பற்றி இங்கிலாந்து அரசர்…
லண்டன்,
அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில், இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் பெயர் அடிபட்டது. ஆனால் எப்ஸ்டீன் விவகாரத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என அவர் மறுத்து…
ராஃபா எல்லை வழியாக காஸாவை விட்டு வெளியேற 640 பேருக்கு மட்டுமே அனுமதி
போா்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த பிப். 2-ஆம் தேதி திறக்கப்பட்ட ராஃபா எல்லை வழியாக, இதுவரை 640 பாலஸ்தீனா்கள் மட்டுமே காஸாவை விட்டு வெளியேறியுள்ளனா்.
கடந்த 2024, மே மாதம் இஸ்ரேல் ராணுவம் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா்…
காரைதீவில் ஆடைத் தொழிற்சாலை திட்டம் ஆரம்பித்து வைப்பு
காரைதீவு பிரதேச இளைஞர்–யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மக்களின் பொருளாதார முன்னேற்றம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு டியாரோ முதலீட்டு லிமிடெட் குழுமத்துடன் இணைந்து பொது–தனியார் கூட்டாண்மையில் ஆடைத் தொழிற்சாலை திட்டம் இன்று…
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை பலத்த காற்று கடல் கொந்தளிப்பு –
அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது .
மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப்…
மணமகளை பண மழையில் மூழ்கடித்த மணமகன்: பஞ்சாபில் நடைபெற்ற விசித்திரமான திருமணம்
பஞ்சாபில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகள் மீது பண மழை கொட்டப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது
பண மழையில் நனைந்த மணமகள்பஞ்சாப் மாநிலம் தரண் தரண் பகுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமகள் மீது “பண மழை” கொட்டப்பட்டது…
எப்ஸ்டீன் விவகாரம்: பிரிட்டன் அரசா் சாா்லஸின் சகோதரா் கைது
அமெரிக்க தொழிலதிபா் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடா்பு மற்றும் அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்திய புகாரில், பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸின் இளம் சகோதரா் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சா் (66) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பிரிட்டன் அரச…
சி.ஐ.டியில் ஆஜராக முடியாது; மைத்ரி விக்ரமசிங்க
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக் குறைவால், இன்றைய தினம் குறித்த…
யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் – மாணவன் டிலக்ஸனுக்கு அமரர் சகாதேவன் நிலக்சன் விருது
யாழ். பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’, இம்முறை ஊடகக் கற்கைகள் துறை மாணவன் வோல்டர்…
காங்கேசன்துறை துறைமுகத்தில் அமைச்சர்கள் அதிரடி ஆய்வு – எதிர்கால அபிவிருத்தி குறித்து…
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இன்றைய…
மத்திய கிழக்கில் அமெரிக்க விமானப் படைகள் குவிப்பு! ஈரான் மீது இந்த வாரம் தாக்குதல்?
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க படைகளுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிக்கின்றன.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன் - தெஹ்ரான்…
மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்- மருமகன் உயிரிழப்பு
கேரளாவில் ஹொட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்- மருமகன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் கொல்லம் Nilamel பகுதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது 42), நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி(வயது 58), தனது 2…
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான முக்கிய அறிவிப்பு
கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் விளக்கமளித்துள்ளார்.
இந்த திருவிழாவானது எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
தங்கநகை கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
தங்கநகை கடன்களுக்கான வரம்புகளில் மாற்றம் ஏதும் இல்லையென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஏற்கனவே தங்கக் கடன்களுக்கு மூலதனக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் நிதி நிறுவனங்கள் தமக்கான பாதுகாப்பு வரம்புகளை சுயமாகவே பின்பற்றி…
மைத்ரி விக்ரமசிங்க இன்று CIDயில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (20) அவரை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு,…
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கை ; பிரதமர் ஹரிணியின் அதிரடி திட்டங்கள்
பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி…
சீன தொழிலதிபருடன் ரகசிய சந்திப்பு: பெரு அதிபர் ஜோஸ் ஜெரி பதவி நீக்கம்
சீன தொழிலதிபருடன் ரகசிய சந்திப்பு நடத்திய குற்றச்சாட்டில், பெரு நாட்டின் இடைக்கால அதிபர் ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் அந்நாட்டு நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சீன தொழிலதிபர் ஜிஹுவா யாங்கை ஜோஸ் ஜெரி இரவு…
காதலர் தின கொண்டாட்டத்தில் மனைவிக்கு கணவர் நிகழ்த்திய கொடூரம்
இந்தியாவின் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் மஹக் (27). இவரின் கணவர் அன்ஷுல் தவான், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக உள்ளார்.
இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 25, 2025 அன்று திருமணம் நடைபெற்றது. மஹக் கர்ப்பமாக…
சிரியாவில் 6,000 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்ப முயன்ற சதி முறியடிப்பு: அமெரிக்கா தகவல்
வாஷிங்டன்,
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள சிறைகளில் இருந்து 6,000 பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல முயன்றதை முன்கூட்டியே கண்டறிந்த அமெரிக்க உளவுத்துறை, அவர்களை ரகசியமாக ஈராக்கிற்கு மாற்றி அச்சதித்திட்டத்தை முறியடித்துள்ளது.
இந்த…
யாழ் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன் அறிவித்தல் இன்றி நிறுத்தியமையால் குறித்த…
வெளிநாடொன்றில் இலங்கையருக்கு அடித்த பெரும் ஜாக்பொட் ; கூப்பனால் கிடைத்த பல கோடி பெறுமதியான…
துபாயில் வசித்து வரும் இலங்கையர் ஒருவர், 12 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கியதற்காக வழங்கப்பட்ட கூப்பனில், 6.28 கோடி ரூபாய் மதிப்புள்ள 'பென்ஸ்' காரை பரிசாக வென்றுள்ளார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், கடந்த 15…
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை வெல்லப்பட்டது ; 62 கோடியை தட்டித்தூக்கிய…
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை நேற்றைய சீட்டிழுப்பில் வெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய் பெறுமதிமிக்க பரிசுத் தொகையே வெல்லப்பட்டுள்ளது.…
சிறைச்சாலை காவலில் இருந்த கைதி திடீர் மரணம் ; தீவிரமாகும் விசாரணை
பதுளை சிறைச்சாலையின் காவலில் இருந்த கைதி ஒருவர் திடீரென சுகவீனமடைந்து பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா, ஹாவா எலியா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு…
பாகிஸ்தான்: கியாஸ் வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி
கராச்சி,
பாகிஸ்தானின் தெற்கே சிந்த் மாகாணத்தில் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென இன்று கியாஸ் வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து…
தென் ஆபிரிக்காவில் ஆரம்பமான திடீர் தங்க வேட்டை ; சமூக ஊடகங்கத்தால் குவியும் மக்கள்
தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள ஸ்பிரிங்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு சிறிய கால்நடைப் பண்ணையில் தங்கம் கண்டறியப்பட்டதாகப் பரவிய செய்தியைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு…
முத்தத்தால் குழந்தைக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம்
லண்டன்,
வழக்கமாக நாம் துருதுருவென அங்கும் இங்கும் ஓடும் குழந்தைகளை பார்த்தால் போதும், நமக்கு அவர்களை அழைத்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்றும் தோன்றும். ஆனால், அப்படி முத்தம் கொடுத்ததால் ஒரு குழந்தைக்கு கண் பார்வையே பறிபோய் இருக்கிற…
சிவனொளிபாத மலை பிரதேசத்தில் பாரிய தீ
சிவனொளிபாத மலை வனவிலங்கு சரணாலயத்திற்கு சொந்தமான மலைப் பகுதியில் இன்று (19) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அரிய விலங்கு இனங்கள் மற்றும் தாவர அமைப்புகள் நிறைந்த இந்த உணர்திறன் மிக்க பகுதி, மிக உயர்ந்த பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட…
எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம் ; அமெரிக்காவின் செயற்பாட்டால் அதிகரிக்கும் பதற்றம்
அணுசக்தி ஒப்பந்தம் செய்வதில் ஈரான் இழுபறியை கடைபிடிப்பதால் மேற்கு ஆசியாவில் அமெரிக்கா முழுமையான போருக்கான ராணுவ தளவாடங்களை பெருமளவு குவித்துள்ளது. இது எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம் என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்காசியா நாடான ஈரான்…
நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு; மீண்டும் தொடங்கிய வரிசை
நுவரெலியா பிரதான நகரில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயுவை மக்கள் பெற்றுச் செல்வதாக…
யாழ். சர்வதேச விமான நிலையத்தை நேரில் ஆய்வு செய்தனர் அமைச்சர்கள் – எதிர்கால…
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இன்றைய…
சுரங்கத்தில் விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் பலி
நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் ‘காா்பன் மோனாக்சைடு’ விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
மாகாணத்தின் வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில், புதன்கிழமை அதிகாலை தொழிலாளா்கள் பணியில்…
ரஷியாவின் முட்டுக்கட்டையால் ஜெனீவா அமைதிப் பேச்சு தோல்வி? உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி…
உக்ரைன்-ரஷியா போா்நிறுத்தத்துக்காக, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமலேயே முடிவுக்கு வந்தது.
இவ்விவகாரத்தில் ரஷியா திட்டமிட்டே…
நெடுந்தீவில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
…
ஏஐ-யால் ஐடி துறை அழியாது: அடித்து சொல்லும் இன்போசிஸ் இணை நிறுவனர்
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. தகவல் தொழில் நுட்ப பெரும் புரட்சியையே ஏஐ ஏற்படுத்தியுள்ள நிலையில், மனிதர்களின் பல வேலைகளுக்கு ஏஐ ஆப்பு அடித்துவிடும் என்று நிபுணர்கள்…
ஜப்பான் பிரதமராக சனே தகாய்ச்சி மீண்டும் தோ்வு
ஜப்பானில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அந்நாட்டின் பிரதமராக சனே தகாய்ச்சி புதன்கிழமை மீண்டும் முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
முந்தைய 2024 தோ்தலில் சனே தகாய்ச்சியின் விடுதலை…