அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம்…
video link- https://fromsmash.com/30sx2NY~v7-dt
சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூபா 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம்…
ஆபாச படம் காண்பித்து சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்-தலைமறைவாகி இருந்த 36 வயதுடைய சந்தேக…
ஆபாச படம் காண்பித்து சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து 43 நாட்களின் பின்னர் 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்…
அமெரிக்க இராணுவத்தில் இணைகிறது மிகவும் அபாயகரமான போர் விமானம் ; எதிரிகளின் நிலை என்ன?
எதிரிகளின் ரேடாரில் சிக்காத, 'மிகவும் அபாயகரமான' போர் விமானம் என்று கூறப்படும், 'எப்-47' விரைவில் அமெரிக்க ராணுவத்தில் இணைய உள்ளது.
அமெரிக்கா தன் ராணுவ பலத்தை மேம்படுத்த, பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களை உருவாக்கி…
ஆபிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவடைகிறது ; புதிய சமுத்திரம் உருவாகும் என விஞ்ஞானிகள்…
ஆபிரிக்கக் கண்டம் ஒரு பிரம்மாண்டமான பிளவின் மூலம் மெதுவாக இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும், இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு புதிய சமுத்திரம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியின் மேலோடு 15 முதல் 20 வரையான டெக்டோனிக்…
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது
வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2026.01.18 அன்று…
பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது 55 நாட்களின் பின்னர் கைது
பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைதானார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில்…
2018 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்ட கொடுப்பனவை வழங்குமாறு…
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை…
717 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ
புதுடெல்லி,
மத்திய அரசு சமீபத்தில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. விமானிகளுக்கான புதிய தொழிலாளர் விதிமுறை காரணமாக பிரபல இண்டிகோ விமான நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடந்த மாதத்தில் இண்டிகோ…
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் – தமிழ் மக்கள் கூட்டணிக்கு எந்த சிக்கலுமில்லை…
இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து பயணிப்பதில் எந்த சிக்கலுமில்லையென தெரிவித்த அக் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இது தொடர்பில் கொள்கை ரீதியில் உடன்பாடு எட்டப்பட வேண்டுமெனவும்!-->!-->…
தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’
சாவகச்சேரி நகராட்சி மன்றமும் யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக நடத்துகின்ற ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’ எனும் நடன நிகழ்வு நாளை மாலை 5.30 மணிக்கு நகராட்சி மன்றத்தின் பொன்விழா மண்டபத்தில்…
மருத்துவ படிப்புக்காக தன் கால் விரலை துண்டித்த இளைஞர் – பின்னணியில் இருந்த காதல்
இளைஞர் ஒருவர் மருத்துவ படிப்பில் சேர்ந்து காதலியை திருமணம் செய்வதற்காக கால் விரல்களை துண்டித்துள்ளார்.
கால் விரல்கள் துண்டிப்பு
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கலீல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர்…
நெடுந்தீவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்
நெடுந்தீவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்
இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தீவக இணைப்பாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில்
14.01.2026 அன்று யாழ் நெடுந்தீவு வீரபத்திரர் கணபதி…
மீன்பிடி நாள் தொழில் – நாகர்கோவிலில் ஆரம்பம்
நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.இதன்போது கரைவலையில் பிடிக்கப்பட்ட மீன்பிடிகளை கரைக்கு எடுத்து வந்து, வாடிக்கையாளர்களுக்கான நாள் விற்பனை சந்தைப்படுத்தலை!-->!-->…
கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் ; டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க பல்வேறு…
மானிப்பாய் பிரதேச சபையில் கணக்கறிக்கையால் பரபரப்பு
மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பில் எழுந்த தர்கத்தால் கணக்கறிக்கை சபை உறுப்பினரால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை காலை தவிசாளர் ஜெசீதன்…
யாழில். உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு…
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட…
பங்களாதேஷில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இந்து இளைஞர் ; எல்லைமீறும் வன்முறை
பங்களாதேஷில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
பங்களாதேஷில் குமிலா மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி பணியாற்றி…
இலங்கையில் நேர்ந்த பயங்கர சம்பவம் ; போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை
பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான…
பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட பெண்ணின் உடல்: ஒரு திடுக் சம்பவம்
திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல், அவரது பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட பெண்ணின் உடல்
இந்தியாவின் பீஹாரிலுள்ள வைஷாலி மாவட்டத்தில் வாழ்ந்துவந்த…
இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திவை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம்…
பென்குயின் உடன் கிரீன்லாந்து நோக்கி நடந்து சென்ற டிரம்ப்; வைரலான புகைப்படம்
வாஷிங்டன் டி.சி.,
டென்மார்க் அரசாட்சிக்கு உட்பட்ட கிரீன்லாந்து எங்களுக்கு தேவை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க…
அமெரிக்கா: செவிலியரை சுட்டுக் கொன்ற எல்லை ரோந்து அதிகாரி! பொதுமக்கள் தீவிரப் போராட்டம்
அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் எல்லை ரோந்து முகமை அதிகாரி சுட்டதில் ஆண் செவிலியா் ஒருவா் உயிரிழந்தாா். அவரின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சட்ட அமலாக்க அதிகாரிகள் தடியடி நடத்தி புகை குண்டுகளை வீசினா்.…
எழுவைதீவில் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருட்டு
யாழ்ப்பாணம், எழுவைதீவில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன.
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் காணப்பட்ட வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி அம்மன் ஆகிய ஐம்பொன்களால் ஆனா இரு எழுந்தருளி!-->!-->…
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழா: துணைத் தூதுவர் சாய் முரளி தேசியக்…
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன
இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி…
தெலுங்கானாவில் மரச்சாமான் கடையில் தீ விபத்து; 5 பேர் பலி
ஐதராபாத்,
தெலுங்கானாவில் நம்பள்ளி மாவட்டத்தில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிலர் சிக்கி கொண்டனர். இந்த தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைக்க…
அமெரிக்காவில் பனிப்புயலால் கடும் பாதிப்பு: ஒரேநாளில் 10,000 விமானங்கள் ரத்து!
அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜன. 25) 10,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமப்பட்டனர்.
அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்…
20 இலட்சம் பெறுமதியான ஐம்பொன் சிலைகள் களவு
யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளன என்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளி!-->!-->…
ராஜபக்சர்களுக்கு தொடரும் சிக்கல் : நாமல் – ஷிரந்திக்கு அழைப்பாணை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் கும்பல் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம்…
பூடான், திபெத், மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அதிர்ச்சி
திம்பு,
திபெத் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்த சூழலில், இன்று மாலை பூடான், திபெத், மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதில், திபெத்தில் இன்று அதிகாலை 4.23 மணியளவில்…
ஈரான் போராட்டம்: ஐ.நா.வின் கண்டன தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்கு
ஈரானில் நடைபெறும் உள்நாட்டு போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்துக்கு எதிராக இந்தியா சனிக்கிழமை வாக்களித்தது.
ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பா், 28 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு…
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மகன்! தந்தை செய்த அதிர்ச்சி செயல்
பொலனறுவையில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக…
பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை ; பிரதி அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி
கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவதானமாக இருக்குமாறு பிரதி…