600 விரிவுரையாளர்கள் வெளியேற்றம் !!
கடந்த 6 மாதங்களில் 600 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தற்போது அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் சுமார் 6000 வெற்றிடங்கள்…