;
Athirady Tamil News

உணவுப் பார்சலில் போதைப்பொருள்; அதிர்ச்சியில் பொலிஸார்!

0

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நண்பருக்கு உணவுப் பார்சலில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மறைத்து வைத்துக். கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் ஜயசிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவராவார்.

சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.