விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; கிளிநொச்சி பெண்ணும் கைது!
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியை நடத்திய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் நேற்று (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.…