காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து சுகாதார பிரிவு எச்சரிக்கை..!
தற்போது நிலவும் காலநிலை காரணமாக பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் காய்ச்சலின் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் வயிற்றுப்போக்கு…