சத்: ராணுவ நிலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 23 வீரர்கள் பலி
ஜேமினா
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சத் நாட்டில் போகோ ஹரம் என்ற கிளர்ச்சியாளர்கள் குழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி செல்லும்.
அண்டை நாடுகளிலும் அவர்கள் தாக்குதலில்…