ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; டெல்லி, காஷ்மீரிலும் உணரப்பட்டது
காபூல்
ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், டெல்லி மற்றும் காஷ்மீரிலும் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 7.04 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.…