மேற்கு சுவிட்சர்லாந்தை தாக்கிய பெஞ்சமின் சூறாவளி
மேற்கு சுவிட்சர்லாந்தில் மணிக்கு 132 கிமீ வேகத்தில் வீசிய- பென்ஜமின் சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் புயல் போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
பென்ஜமின் சூறாவளி தாக்கத்தால் மரங்கள் விழுந்ததால் சியோன் பள்ளத்தாக்கை…