யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலை தொடர்பில் வெளியான அறிக்கை
தெல்லிப்பளை வைத்தியசாலை கடந்த இரண்டு வருடங்களாக வினைத்திறனற்ற வைத்தியசாலை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச் சந்தித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வைத்தியசாலை…