‘அம்மா நான் திருடவில்லை’ – கடிதம் எழுதிவிட்டு 12 வயது சிறுவன் எடுத்த…
இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் 12 வயது சிறுவன் தனது உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கிரிஷேந்து தாஸ். 7ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன்…