பரதநாட்டியத்தில் உலக சாதனை படைத்த 6 வயது சிறுமி
இலங்கை,
இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்த கவிஞர் ரஜீவனின் மகளான 6 வயது சிறுமி ரஜீவன் கம்சத்வனி இரண்டரை மணி நேரம் தொடர்ச்சியாக பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்துள்ளார்.
உலக நாட்டிய இளவரசி
‘ராபா உலக சாதனை புத்தகத்தில்‘ இச்சாதனை பதிவு…