மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல சதித் திட்டம்!
மும்பையில் மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேருக்கு விஷ மாத்திரை கொடுத்து கொல்ல முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் ரே ரோட்டில் உள்ள ரஹ்மதாபாத் மயானத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு…