விபத்துக்களால் நாளாந்தம் 30 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் அன்றாடம் பல்வேறு விபத்துகளால் சுமார் 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிரிதுங்க, நாட்டில் ஆண்டுதோறும் விபத்து…