நெறிப்படுத்தப்படாத அரசியல்
இலங்கையில் அரசியல் கட்சிகளின் போக்குகள், 'நெறிப்படுத்தப்படாமல்' தன்பாட்டில் போகின்ற கலாசாரத்தையே தொடர்ச்சியாகக் காண்கின்றோம்.
ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும், 'அக்கட்சி சரியானது' என்று கண்மூடித்தனமாக நம்புவதாலும்,…