சண்டிபுரா வைரஸ் பாதிப்பு – குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழப்பு
சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
சண்டிபுரா வைரஸ் பாதிப்பு
குஜராத்தில் இந்த பருவமழைக் காலத்தில் சண்டிபுரா வைரஸ் (CHPV) காரணமாக 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் பிரஃபுல் பன்சேரியா…