கொழும்பு துறைமுக நகரத்தில் திறக்கப்படும் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள்
கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்த வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளை அரசாங்கம் வர்த்தமானியில்…