;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

100 ஏக்கர் காணியை முஸ்லிம் மக்களிற்கு பகிர்ந்தளிக்க ரணில் முயற்சி – சிறிதரன் எம்.பி.…

100 ஏக்கர் காணியை முஸ்லிம் மக்களிற்கு பகிர்ந்தளிக்க எடுக்கும் முயற்சி தமிழ் முஸ்லிம் உறவை உடைக்கும் ரணிலின் முயற்சி என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக…

நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்குகளின் நிலவரம்!!

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை…

ஈரானில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க விஷம் வைத்து கொல்ல முயற்சி- மந்திரி தகவலால்…

ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- தலைநகர் டெஹ்ரான் அருகே…

COPF தலைவர் பதிவியிலிருந்து மயந்த திசாநாயக்க இராஜினாமா!!

அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை…

அட்மிரல் அம்ஜத் கான் – ஜனாதிபதி சந்திப்பு!!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Muhammad Amjad Khan Niazi) இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில்…

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் நிதி உதவி!!

இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்த நிதி வசதி வழங்கப்படுவதாக உலக வங்கியுடன் இணைந்த IFC…

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு!!

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். புத்துாா் கிழக்கு – ஊறணி பகுதியை சோ்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற…

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்வர் கண்டனம்!!

மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் நேற்று முன்தினம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ்…

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் குழுவினர்!!

உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்கா-ரஷியா இடையே இறுக்கமான சூழல் நிலவும் நிலையில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு 6 மிஷன் என பெயரிடப்பட்டுள்ள…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை இன்று திங்கட்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை…

உத்தவ் தாக்கரே, சரத்பவார் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்: ஓவைசி!!

எம்.ஐ.எம். கட்சியின் பொதுக்கூட்டம் தானே மாவட்டம் மும்ரா பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் ஓவைசி உத்தவ் தாக்கரே, சரத்பவார் போன்றவர்கள் தேவையான நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என கூறினார்.…

நாளுக்கு நாள் பூமியை விட்டு விலகி செல்லும் சந்திரன்…! நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சி…

தற்போது சந்திரன் பூமியிலிருந்து ஆண்டுக்கு 3.8 சென்றிமீட்டர் தூரம் விலகிச்செல்வதாக நாசா தெரிவித்துள்ளது. 'மிலன்கோவிச் சுழற்சிகள்' சந்திரன் பூமியிலிருந்து விலகிச்செல்வது இதற்கான காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.…

ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்- பிரதமர் மோடி டுவீட் !!

மேகாலயாவில் 59 தொகுதிக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிக்குமான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், மேகாலயா, நாகாலாந்து மக்கள் தவறாமல் தங்களது…

எங்க ஊருக்கு சுற்றுலா வந்தா ரூ.60, 000 தருவோம்… புதிய அறிவிப்பை வெளியிட்ட ஆசிய…

தென்கிழக்கு ஆசிய நாடான தைவான், தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023இல் 60 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க தைவான் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகளின்…

பா.ஜனதா, எனது அனுபவத்தை பயன்படுத்த வில்லை: ஜெகதீஷ் ஷெட்டர் வேதனை!!

முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடக மக்கள் பிரதமர் மோடியின் தலைமையை விரும்புகிறார்கள். கர்நாடகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை இருக்கும். எந்த கட்சியின்…

மீண்டும் மின்வெட்டுக்கு வாய்ப்பு?

நாட்டில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்தப்படக்கூடிய நிலையொன்று உருவாகலாம் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது, மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படுகின்றது.…

மஹிந்தவை விட்டு விலகும் நெருங்கிய சகாக்கள்…!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு காரணம் அந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். மஹிந்த ராஜபக்ச…

ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த NPP வேட்பாளர் மரணம்!!

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி (61) இன்று (27) காலை 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கொழும்பு தேசிய…

தமிழ்நாட்டில் பூனை இறைச்சி விற்பனை! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

சென்னையில் சில பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் சேர்ந்து பூனை இறைச்சி விற்பனை செய்யப்படுவாக வெளியாகிய தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சில சாலையோர பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை…

தனியார் பேருந்து மீது கெப் மோதி கோர விபத்து!!

பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்த போது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த கெப் ரக வண்டி ஒன்று பேருந்து மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. அனுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் பேருந்து ஒன்று…

சுயாதீன ஆணைக்குழு தொடர்பான புதிய அறிவிப்பு!!

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவற்றின் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய உறுப்பினர்களை…

யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை…

யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த,சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு…

எனக்கென்று ஒரு வீடு இல்லை : ராகுல் காந்தி உருக்கம்!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நவராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நேற்று பேசும்போது தனக்கென்று ஒரு வீடு இல்லை என்று உருக்கமாகக்கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:- 1977-ல் நாங்கள் இருந்த (அரசு) வீட்டை…

இங்கிலாந்தில் வாயை பிளக்கும் சம்பளத்தில் வேலை -தகுதியிருந்தால் விண்ணப்பிக்கலாம் !!

இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு பீல் கம்பிளீட் (Feel Complete) என்ற பெயரிலான ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் தனது வலைத்தள பக்கத்தில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க…

உல்லாச பயணம் சென்றபோது ஏரியில் படகு கவிழ்ந்து 6 வாலிபர்கள் பலி !!

ஆந்திர மாநிலம், பொட்டி ஸ்ரீ ராமுலு, நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம், தோடேரு பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்ணு, கிரண், மகேந்திரா, மகேஷ், பாலாஜி, கல்யாண், ரகு பிரசாந்த், டெல்லி ஸ்ரீகாந்த், சுரேந்திரா ஆகிய 10 வாலிபர்கள் நேற்று மாலை கடடேம் அருகே…

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை தொடர இந்தியா- இங்கிலாந்து முடிவு!!

இங்கிலாந்து -இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடர இருதரப்பும் ஒப்பு கொண்டுள்ளன. இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கடந்த அக்டோபருக்குள் இறுதி செய்ய முந்தைய இலக்கு…

நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல!!

தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட…

அனுர உண்மையான டீல்காரர்!!

வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் பாராளுமன்றத்திற்கு தீவைக்கச் சொன்ன லால் காந்தவிடமும் ஹதுன்நெத்தியிடமும் பொலிஸில் வாக்குமூலம் கூட பெறப்படவில்லை. இது அனுரவின் டீல், இது எப்படி நடந்தது என முடிந்தால் அனுர பதில் சொல்லட்டும் என…

NPP மீதான தாக்குதலுக்கு சஜித் கண்டனம்!!

தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இத்தாக்குதலுக்கு தனது…

QR முறைமை நிறுத்த முடிவில்லை: அமைச்சர்!!

எரிபொருள் விநியோகத்துக்கான தேசிய பாஸ் QR முறையை ஏப்ரல் 10 முதல் இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தரவு பகுப்பாய்வு செய்யப்படும் அத்துடன் அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சு மற்றும் பிற…

பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு!!

மூடப்பட்ட பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இன்று (27) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதாக பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்தார். அதன்படி முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான விடுதி வசதி இன்று செய்துகொடுக்கப்படுவதுடன், மார்ச்…

செல்ல பூனைக்கு பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண்கள்- கேக் வெட்டி, புகைப்படமும்…

மும்பையில் திருமண நாளை மறந்து போன கணவரை சரமாரியாக அடித்து உதைத்த மனைவி பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில், செல்ல பூனைக்கு பிறந்த நாள் கொண்டாடிய பெண்கள் பற்றிய தகவலும் இப்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.…

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 4 பேர் பலி!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் ராகினி மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் 2 போலீசார் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்,…

5-வது திருமண நாளில் வாழ்த்து சொல்ல மறந்த கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து சரமாரியாக…

எந்த ஒரு செயலையும் புதிதாக செய்யும் போது, ஆர்வமும், மீண்டும் அதனை எப்போது செய்யலாம் என்ற எண்ணமும் இருக்கும். அதுவே பழகி விட்டால் அதன்மீது இருக்கும் ஆர்வமும் குறைந்து விடும். இது நாம் செய்யும் செயல்களுக்கு மட்டுமல்ல. நமது பிறந்த நாள், திருமண…