ஜூன் மாதம் முதல் நலத்திட்ட உதவிகள் !!
தகுதியான நபர்களுக்கு அரசாங்கத்தால் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட 3.2 மில்லியன் குடும்பங்களின் விண்ணப்பங்கள் இதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…