40,000 இரகசிய ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு – அமெரிக்க ஆவண கசிவின் திருப்பங்கள்!
போருக்கு முன்பாக ரஷ்யாவிற்கு சுமார் 40,000 ஏவுகணைகளை அனுப்ப எகிப்து இரகசியமாக திட்டமிட்டு இருந்ததாக சமீபத்தில் கசிந்த அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த வார இறுதியில், மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள்…