தில்லி கலால் கொள்கை வழக்கு: கைதுக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உத்தரவு நிறுத்திவைப்பு
தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் தன்னை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு எதிராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை நிறுத்திவைத்தது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில்…