பிரித்தானியாவில் தீவிரமடையும் வெப்ப தாக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சஹாரா (Sahara) பாலைவனத்தில் இருந்து வீசும் அனல் காற்று காரணமாக, பிரித்தானியாவில் (Britain) வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மினி வெப்ப அலையின் காரணமாக லண்டன் (london) மற்றும் தெற்கின் சில பகுதிகளில் 26.5C…