வீடு உடைத்து திருட்டு ; சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது
கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த திருட்டு…