சுவிஸ் பூங்கா ஒன்றில் ஆடையின்றித் திரிந்த இளைஞரால் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்
சுவிட்சர்லாந்திலுள்ள பூங்கா ஒன்றில் ஆடையின்றி அலறியபடித் திரிந்த இளைஞர் ஒருவர், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
பெண்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில், சூரிச் ஏரிக்கு அருகிலுள்ள பூங்கா…