கிளிநொச்சி மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி!
சமூக சேவைகள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்(26.03.2024) சிறப்புற நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் ஆளுமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் அவர்களது உடல் உள…