ஐ.ம்.எப் கடனுதவி: மீளாய்வு நடத்த இலங்கை விஜயம் செய்யும் பிரதிநிதிகள் குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை மீளாய்வை மேற்கொள்வதற்காக…