வவுனியா – மகாறம்பைக்குளம் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
வவுனியா - மகாறம்பைக்குளம், காளிகோவில் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த புனரமைக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனினால் நேற்று(29.02.2024) ஆம்பித்து…