பாடசாலை ஒன்றில் களவுபோன 13 கணினிகள்!
பேருவளை பாடசாலை ஒன்றில் 78 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
கணனிகள் திருடப்பட்டமை தொடர்பில் அதிபர் , பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…