தமன்னாவுக்கு யாழ்ப்பாணம் பிடித்திருக்காம்
யாழ்ப்பாணத்திற்கு தற்போது வேலை விடயமாக வந்துள்ளேன். யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க மீண்டும் வருவேன் என யாழில் தமன்னா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். அதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளேன். இம்முறை சுற்றி பார்ப்பதற்கு காலம்…