நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த “சூப்பர் எர்த்” : உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு
பூமியை போலவே உயிரினங்கள் உயிர் வாழக் கூடிய மற்றொரு கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த கிரகத்திற்கு “சூப்பர் எர்த்” என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளதோடு, அது சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில்…