இஸ்ரேல் – ஹமாஸ் போர் : மீண்டும் ஒரு போர் நிறுத்தம் மேற்கொள்வதில் முன்னேற்றம்
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மீண்டும் ஒரு போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது.
பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேலிடமிருந்து நோ்மறையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,…