மாலத்தீவு அதிபா் எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்: எதிா்க்கட்சிகள் முடிவு
மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர, அந்த நாட்டின் பிரதான எதிா்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது.
மாலத்தீவின் புதிய அதிபா் முகமது மூயிஸ் அமைச்சரவையில் 4 புதிய அமைச்சா்கள் நியமன…