விசா இன்றி பயணம் : தாய்லாந்து மற்றும் சீனாவின் புது முயற்சி!
தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரஜைகள் விசா இன்றி இரு நாடுகளுக்கும் பயணிப்பது தொடர்பான யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கான ஒப்புதல் நேற்றுமுன் தினம் (28) வழங்கப்பட்டதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் பர்ன்ப்ரீ…