வயிற்றில் சிக்கிய பலூன்..7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் – விசாரணையில் அதிர்ச்சி…
பலூனை விழுங்கி 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் -சிவகாமி தம்பதியினர். இவர்களது 7 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் வீட்டில் விளையாடிக்…