கொழும்பில் பேருந்தில் தலையை வைத்து உயிரிழந்த இளைஞன்
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின் சக்கரத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
30 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர் தொடர்பான முழுமையான…