ஜேர்மனியின் Opportunity Card Visa திட்டம்: தகுதி அளவுகோல்கள் வெளியீடு
ஜேர்மனி புதிதாக அறிமுகப்படுத்திய German Opportunity Card (Chancenkarte) விசா திட்டத்தின் தகுதி அளவுகோல்களை வெளியிட்டுள்ளது.
இந்த விசா திட்டம், திறமையான தொழிலாளர்கள் (skilled workers) job offer இல்லாமல் முன்கூட்டியே ஜேர்மனிக்கு வருவதற்காக…