158 உக்ரேனிய ட்ரோன்களை ஒரே இரவில் தாக்கி அழித்த ரஷ்யா! இராணுவம் வெளியிட்ட அறிக்கை
ரஷ்ய இராணுவம் ஒரே இரவில் 158 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக தெரிவித்துள்ளது.
158 ட்ரோன்கள்
உக்ரைன் கருங்கடல் மற்றும் ரஷ்யாவின் சில பிராந்தியங்களை நோக்கி ட்ரோன்களை ஏவியுள்ளது. அவற்றில் 158 ட்ரோன்களை ஒரே இரவில் ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது.…