தாய்ப்பால் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனம் – ஆனால் ஒரு நிபந்தனை
ஸ்ட்ராபெர்ரி, வெண்ணிலா, சாக்லேட் என்ற பல்வேறு சுவைகளில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தாய்ப்பால் ஐஸ்கிரீம்
தற்போது, அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனமான Frida, தாய்ப்பால் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.…