23 பிரபல பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக நடவடிக்கை!
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 பல்பொருள் அங்காடிகள் நேற்று (01) சோதனை செய்யப்பட்டன.
அந்த பல்பொருள் அங்காடிகளில், காலாவதியான பொருட்கள் தொடர்பிலும், விலைகளைக்…