;
Athirady Tamil News
Daily Archives

21 July 2025

இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் தீப்பரவல் ; மூவர் பலி

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் பயணிகள் கப்பல் ஒன்று தீப்பிடித்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்தும்…

டிரம்புடன் கருத்து மோதல் ; தொலைபேசி எண்ணை மாற்றிய மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான கருத்து மோதலுக்குப் பிறகு, எலான் மஸ்க் தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவர் மைக் ஜான்சன் இதனை கூறியுள்ளதாக…

புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி வெளியானது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைபரிசில் பரீட்சை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 02 ஆவது வினாத்தாள்…

அமெரிக்காவில் MRI பரிசோதனை இயந்திரத்தினுள் இழுக்கப்பட்ட ஒருவர் பலி

அமெரிக்காவின், நியூயோர்க் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், MRI பரிசோதனை இயந்திரத்தினுள் இழுக்கப்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். தடிமனான உலோகச் சங்கிலி ஒன்றை அவர் அணிந்திருந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத்…

இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள்

2026 ஏப்ரல் இற்குள் இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் (இ-என்ஐசி) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். டிஜிட்டல் ஐடி அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக்…

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 குற்றவாளிகளும்…

மும்பை: 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாதது மற்றும் கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டி நீதிமன்றம் இந்த…

யாழில் பயங்கரம்; சந்தேகத்தால் மனைவியை எரித்த கணவன்

யாழ்ப்பாணம், வடமராட்சியில் கணவனால் தீமூட்டி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி துன்னாலை பிரதேசத்த சேர்த பெண்ணே உயிரிழந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி 38 வயதான குடும்பப் பெண்ணொருவர் தீயில் எரிந்த…

கோவிட் பெருந்தொற்றின் 5 வருடங்களுக்குப் பிறகு… கொடிய நோயை எதிர்கொள்ளும் சீனா

கோவிட் பெருந்தொற்றுநோய்க்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் மற்றொரு கொடிய நோய் பரவி வருகிறது என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களைக் காப்பாற்ற தெற்கு சீன நகரமான ஃபோஷானில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும்,…

மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் பாதுகாப்பு தற்போது தீவிரமாக நடைமுறையில்…

செம்மணியில் இரு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றும் 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள்…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல்…

யாழ். மாவட்டத்தில் காணி விடுவிப்புகள் குறித்து எழுந்தமானமாக தகவல்களை கூற கூடாது ;…

யாழ் . மாவட்டத்தில் காணி விடுவிப்புக்கள் தொடர்பிலும் , இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பிலும் மாவட்ட செயலர் எழுந்தமானமாக தகவல்களை கூற கூடாது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கில் இராணுவத்தினரின்…

ஈரான் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு!

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஈரானில் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் நேற்று (19) 55 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு திடீரென வீதியில் கவிழ்ந்து…

‘நயாரா’ நிறுவனம் மீதான ஐரோப்பிய யூனியனின் தடைகள் சட்ட விரோதம்: ரஷியா கண்டனம்

‘இந்தியாவில் செயல்படும் தனது நயாரா எனா்ஜி நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நியாயமற்றவை மற்றும் சட்ட விரோதமானவை’ என்று ரஷிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.…

யாழ்ப்பாணத்தில் ‘எங்கள் வாழ்வியலில் பனை’ கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாணம், நல்லூர், முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் பனை சார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வானது 'எங்கள் வாழ்வியலில் பனை' என்னும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண கூட்டுறவு…

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது. கலந்துரையாடலில் மேலதிக…

போா் நிறுத்த பேச்சு முடக்கம்: மத்திய காஸாவிலிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

போா் நிறுத்த பேச்சுவாா்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காஸாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல்…

அண்ணன் – தம்பியை திருமணம் செய்த இளம்பெண்…எதற்காக தெரியுமா?

புதுடெல்லி, கணவர் இருக்கும்போது ஒரு பெண் 2 ஆணையோ, மனைவி இருக்கும்போது ஒரு ஆண் 2 பெண்ணையோ திருமணம் செய்வது நம் நாட்டின் சட்டப்படி குற்றமாகும். ஆனால் பழங்குடியின சமூகங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை பாதுகாப்பதற்கு இந்திய…

வடக்கு ஊடகத்துறையை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து உதவும்

வடக்கு ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இந்திய தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். இந்தியா துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், “பிரஸ் ஃபார்வர்ட்:…

ஆபரேஷன் சிந்தூரின் போது வீரர்களுக்கு குடிநீர், டீ, ஐஸ்கிரீம் கொடுத்த சிறுவனின் கல்வி செலவை…

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து…

வீட்டாரை மிரட்ட முற்பட்டவர் தீயில் எரிந்து உயிரிழப்பு

மது போதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு , தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டிய போது அந்நபரின் உடலில் தீ பற்றியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நயினாதீவு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் , கடந்த 17ஆம்…

உணவருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றவர் காலையில் சடலமாக மீட்பு

உணவருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டத்தைச் சேர்ந்த மாசல் அருளானந்தம் (வயது-76) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்றுமுன்தினம் சனிக்கிழமை உணவருந்திவிட்டு வீட்டில் உறங்கச்…

யாழில். பாழடைந்த வீட்டில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

உயிர்கொல்லி போதைப்பொருளை அடிமையான இளைஞன் ஒருவர் பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞனே , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார்…

பாகிஸ்தானில் தொடா் மழை: உயிரிழப்பு 200-ஐ கடந்தது

பாகிஸ்தானில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 203-ஐ கடந்துவிட்டதாக அந்நாட்டு பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்தே பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் நாட்டின்…

முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ 6000 ஜீவனாம்சம்: பொலிஸிடம் சிக்கிய நபர்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஜீவனாம்சம் கொடுக்க திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர் கன்கையா நாராயண். இவர் கடந்த சில மாதங்களாக நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த…

காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்த 72 பேர் சுட்டுக் கொலை!

காஸாவில் உணவு உள்ளிட்ட அடிப்படை மனிதாபிமான உதவிகள் பெறக் காத்திருந்த 72 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று (ஜூலை 20) தெரிவித்துள்ளது. இதில் 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சிலரின்…

இன்று காலை இடம்பெற்ற விபத்து; நேர் மோதிய பேருந்துகள் ; 21 பேருக்கு நேர்ந்த கதி

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில்…

காதலனுக்கு உதவப்போய் காணாமல்போன காதலி ; இலங்கையில் துயரம்

மஹியங்கனை 17ஆவது கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் கால் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன காதலி…

காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (21) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன்…

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இருந்த ஒரு அலகில் சனிக்கிழமை திடீர் தீ…

வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு; தாதியர்களுக்கு பாராட்டு

குருநாகல் பிரதேசத்தில் வயல்வெளியில் ஈவிரக்கமின்றி தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தை தற்போது மருத்துனமனையில் தாதியர்களின் அன்பான கவனிப்பில் உள்ளார். பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி கூட இல்லாமல் பரகஹதெனிய சிங்கபுர வீதி…

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மீண்டும் அகழ்வு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது. 65 என்புத் தொகுதிகள்…

யாழில்.கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது கோல் கம்பம் விழுந்ததில் இளைஞன்…

யாழ்ப்பாணத்தில் கால் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது , இளைஞன் மீது கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 29) எனும் இளைஞனே…

கசூரினா கடற்கரையில் தீ

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட…

இஸ்கான் சைவ உணவகத்தில் இறைச்சி உண்ட இளைஞருக்கு குவியும் கண்டனம்! வைரல் விடியோ!

லண்டனில் செயல்பட்டுவரும் இந்து மதத்தைச் சேர்ந்த இஸ்கான் சைவ உணவகத்தில் இளைஞர் ஒருவர், இறைச்சி உண்ணும் விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இஸ்கான் என்னும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், பல்வேறு நாடுகளில் செயல்பட்டு…