;
Athirady Tamil News
Monthly Archives

July 2025

AI மோசடி ; குமார் சங்கக்கார எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான மோசடி குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான குமார் சங்கக்கார சமூக ஊடகங்களில் ஒரு…

ஜனாதிபதி பொது மன்னிப்பை தவறாக பயன்படுத்திய நபருக்கு வழங்கப்பட்ட தண்டனை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இது போலி…

ஈரானில் அலுவலகங்கள் மூடல்.. பணி நேரம் குறைப்பு! தவிக்கும் மக்கள்! என்ன காரணம்?

ஈரான் நாட்டின் 22 மாகாணங்களின் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதுடன், 4 மாகாணங்களில் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானில் கடுமையான வறட்சி நிலவி வரும் சூழலில், அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் வெப்ப நிலை 50 டிகிரி…

தமிழகத்தை உலுக்கிய வழக்கு: 2 பிள்ளைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் காதலனுக்காக தனது 2 பிள்ளைகளை கொலை செய்த அபிராமிக்கு, மாவட்ட நீதிமன்றம் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்துள்ளது. இரண்டு பிள்ளைகளை கொன்ற வழக்கு கடந்த 2018ஆம் ஆண்டில் காஞ்சிபுர மாவட்டம் மூன்றாம் பகுதியைச் சேர்ந்த…

பாடசாலை மாணவனால் விபத்து; பெண்ணின் கால் துண்டிக்கப்பட்டு புதரில் வீசி சென்ற கொடூரம்!

இலங்கையின் காலி ஹினிடும்கொட கனிஷ்டக் கல்லூரிக்கு அருகில் நடந்த ஒரு கோரமான விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதுப் பாடசாலை மாணவன் ஒருவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளால் மோதப்பட்டு, 40 வயதுடைய பெண் ஒருவர் காலை இழந்த…

தாவடியில் கத்தி குத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாவடி பகுதியில் உள்ள மதுபான…

தென் கொரியா வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

தென் கொரியா நாட்டில், கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவின், பல்வேறு இடங்களில் கடந்த ஜூலை 16 முதல் ஜூலை…

கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ் . வந்தவர் சடலமாக மீட்பு

கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகர் பகுதியி சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில்…

நல்லூர் கெடியேற்றம் செவ்வாய்க்கிழமை – ஏற்பாடுகள் மும்முரம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கெடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளி வீதியினை சுற்றி சிவப்பு வெள்ளை துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான…

புகழ்பெற்ற மல்யுத்த நட்சத்திரம் ஹல்க் ஹோகன் காலமானார்!

அமெரிக்காவைச் சேர்ந்த மல்யுத்த ஜாம்பவானான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்ரி ஜீன் போல்லியா காலமானார். அவருக்கு வயது 71. புகழ்பெற்ற டபிள்யூடபிள்யூஇ(WWE) மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்ரி ஜீன் போல்லியா மாரடைப்பால்…

இமாச்சலில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

மண்டி: இமாச்சல பிரதேசத்​தின் மண்டி மாவட்​டம், சர்​கா​காட் என்ற இடத்​தில் இருந்து துர்​காபூர் நோக்கி மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்​டிருந்​தது. இதில் ஓட்​டுநர், நடத்​துநர் உட்பட மொத்​தம் 29 பேர் இருந்​தனர். இந்​நிலை​யில்…

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; STF இனால் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று…

மட்டக்களப்பு பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் நேற்று மாலை வேளையில் தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. பின்னர் குருக்கள்மடம் வடக்கு கிராம சேவை அதிகாரி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் ஊடாக களுவாஞ்சிக்குடி…

நிதி மோசடி ; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

ஒன்லைன் மோசடி விசாரணையில் ஈடுபட்டுள்ள ஒரு சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடுவெல, 270/6 ஹல போமிரியவைச் சேர்ந்த லியனதுகோரலலாகே டான் நிரோஷன் சமீரா (NIC: 780232196V) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்,…

புதிய போர்! கம்போடியா மீது ஜெட் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசிய தாய்லாந்து!

தாய்லாந்து நாட்டின் எஃப்-16 ரக போர் விமானங்கள், வியாழக்கிழமை காலை முதல் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியிருப்பதால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தாய்லாந்து நடத்திய தாக்குதலில்,…

180 போ் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு…

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-இல் 180 போ் உயிரிழந்த ரயில் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 12 பேரை விடுதலை செய்த மும்பை உயா் நீதிமன்றத் தீா்ப்புக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.…

காஸாவில் கடந்த 3 நாள்களில் பசியால் 21 குழந்தைகள் மரணம்!

காஸாவில் கடந்த 72 மணி நேரத்தில் உணவு பற்றாக்குறை காரணமாக 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவமனை கூறியுள்ளது. பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி…

கறுப்பு யூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே சகோதரத்துவ தினம்…

தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான…

காதலியை கொன்று தற்கொலை செய்த காதலன்-பதியத்தலாவ பொலிஸ் பிரிவில் சம்பவம்

இளம் பெண்ணை கொன்று அவரது பெற்றோரை வெட்டி காயப்படுத்திய இளைஞன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரங்கல பகுதியில் நேற்று முன்தினம் (23) அதிகாலை…

காரைதீவில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை 42 வருட நினைவேந்தல்

video link- https://fromsmash.com/MR7.QMFZIl-dt 1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலை மறக்க முடியாத வடுவாகும் - நினைவு நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் 1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி…

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகமலே பகுதியில் விசேட அதிரடிப்படை சிரஸ்தாவெல முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இன்று சோதனை நடத்தினர். இதன்போது…

சீனாவில் 1,000 தொன் தங்க புதையல் ; மிரளும் உலக நாடுகள்

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சமீபகாலமாக வெளியான தகவல்கள் இப்போது சீனா உறுதி செய்துள்ளது. அதன்படி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 1,000 தொன் எடை கொண்ட தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த…

ரஷிய விமான விபத்து: 49 பேரும் பலி!

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பேர் பலியாகினர். பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் இருந்து தைண்டா நகரை நோக்கி உள்ளூர் நேரப்படி பகல் 1 மணிக்கு அங்காரா ஏர்லைன்ஸின் ஏஎன்-24 விமானம் புறப்பட்டது. இந்த…

கனடாவிலிருந்து கிரீன்லாந்துக்குப் புறப்பட்ட படகை காணவில்லை

கனடாவின் லாப்ரடார் மாகாணத்தின் தென்கிழக்கு கடற்கரையோரத்தில் கிரீன்லாந்துக்குப் பயணித்த ஒரு 6 மீட்டர் நீள படகு காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "தொன்னெரே" (Tonnerre) எனும் பெயருடைய இந்த படகு, க்யூபெக்கில் உள்ள ப்லாஞ்ச்-சாப்லான்…

பாதுகாப்பு: துருக்கியிடம் ஆதரவு கோரும் சிரியா

சிரியாவில் கடந்த இரு வாரங்களாக இன மோதல்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடா்ந்து, பாதுகாப்பு திறனை வலுப்படுத்த தங்கள் நாட்டின் ஆதரவை சிரியா கோரியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள்…

ஹிமாசலை புரட்டிப்போட்ட பருவமழை: 137 பேர் பலி, 311 சாலைகள் துண்டிப்பு!

ஹிமாசல பிரதேசத்தில் இடைவிடாத பெய்துவரும் பருவமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 311 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம்…

இளைஞனுக்கு எமனாக மாறிய கொள்கலன் லொறி

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க மீன் கடை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் இருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால்…

பட்டப்பகலில் கொடூர சம்பவம்… பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த…

புலம்பெயர் குடும்பம் ஒன்று ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு பயந்து குடியிருந்த வீட்டிற்கு தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கம்பக்கத்தினர் அச்சத்துடன் புலம்பெயர் நபரும் அவரது மனைவியும்,…

பல நாள் பட்டினியுடன் தூக்கத்தில் இருந்த காஸா குடும்பம் மீது இஸ்ரேல் தாக்குதல்

காஸாவில் பல நாள் பசியுடன் தூங்கச் சென்ற அல்-ஷேர் குடும்பத்தினர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் சிக்கி தூக்கத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். காஸா முழுவதும் 120 இலக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், சிறார்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும்…

யாழில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து கஞ்சாவுடன் 24ஆம் திகதி வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை…

இலங்கையில் கைதான இளம் சீனப்பிரஜை ; அம்பலமான பெரும் மோசடி

இலங்கைக்கு வருகை தந்திருந்த இணையவழி மோசடியுடன் தொடர்புடைய சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று (24) நாடு கடத்தப்பட்டுள்ளார். 28…

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; இரு மகள்களுடன் இளம் தாய் செய்த விபரீத செயலால் பரபரப்பு

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்…

புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாளில் தகாத வார்த்தைகள் ; அதிர்ச்சியில் மாணவர்கள்

அநுராதபுரம் கல்வி வலயத்தில் தரம் 5 மாணவர்களுக்கு திங்கட்கிழமை (22) வழங்கப்பட்ட புலமைப்பரிசில் மாதிரிப் பரீட்சை வினாத்தாளில் தவறான மொழிப் பிரயோகம் காணப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கும், ஆரிசிரியர்களுக்கும் குழப்பத்தையும் மன உளைச்சலையும்…

பாகிஸ்தானில் பயங்கரம்; இளம் ஜோடி ஆணவக்கொலை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இளம் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட வீடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. பனோ பீபி - அஹ்சான் உல்லா என்ற இளம் ஜோடி, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டர்.…