12 மாவட்டங்களில் வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை!
நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று (06) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் அகுன்கல்ல, எல்பிட்டி, அமுகொடை, தவளம, தெனியாய,…