75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், "தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்" என்று கூறினார்.
மோகன் பகவத்தின்…