போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் சொல்வது பொய் – மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா
போர் நிறுத்தம் தொடர்பான டிரம்ப்பின் கருத்தை இந்தியா மறுத்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்
பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம்…