சத்தீஸ்கரில் லாரி மீது சரக்கு வாகனம் மோதி குழந்தைகள் உள்பட 13 போ் உயிரிழப்பு
சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக ராய்பூா் முதுநிலை காவல் துறைக் கண்காணிப்பாளா் லால் உமேத் சிங் கூறுகையில், ‘பனா பன்சாரி…