பிரச்சினைகளைத் தெரிவிக்க 3 வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகம்..
மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க 3 வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான அனர்த்த நிலைமை காரணமாக, அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பொதுமக்கள் தமது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் அவசரத்…