யுரேனியம் செறிவூட்டப்படவில்லை: ஈரான் வெளியுறவு அமைச்சா் விளக்கம்!
‘ஈரானில் உள்ள எந்தவொரு தளத்திலும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை’ என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளாா்.
சா்வதேச செய்தி நிறுவனமான ‘அசோசியேட்டட் பிரஸ்ஸின்’…