ஈரான் வான்வெளி… விமான நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் திடீர் அறிவுறுத்தல்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நடுவே, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு முகமை, விமான நிறுவனங்களை ஈரானிய வான்வெளியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
தவறாக அடையாளம்
தற்போதைய சூழ்நிலை மற்றும் அமெரிக்க இராணுவ…