;
Athirady Tamil News
Daily Archives

11 May 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி; 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது

புளோரிடா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம்…

ஸ்பெயினில் நங்கூரமிட்ட ‘ஹன்டா தீநுண்மி’ கப்பல்…

ஆா்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினுக்கு 147 பயணிகளுடன் பயணித்த எம்வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஹன்டா தீநுண்மி தொற்றால் சிலா் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவா்களில் மூவா் உயிரிழந்தனா்; ஒருவரின் உடல்நிலை கடுமையாகப்…

கடும் மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பண்டாரவளை

பண்டாரவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, பண்டாரவளை நகரின் முக்கிய வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று (11) பெய்த அடைமழை காரணமாக நகரின் வடிகால்கள் பெருக்கெடுத்து, வெள்ள…

கியூபாவின் ராணுவ குழுமம் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

ஹவானா, கியூபாவின் பொருளாதாரத்தில் 40 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் 'கேசா' என்ற ராணுவத் தொழில் குழுமம் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த குழுமம் கியூபா ராணுவத்தால் நடத்தப்படுவதால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம்…

கொழும்பு, பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் திடீர் தீ பரவல்

கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (11) மாலை 3.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டேம் வீதி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதிய யோன் வீதி, இலக்கம் 138…

மாலியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்: 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதில் அதிர்ச்சி

மாலியில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதலில் கடந்த சில மணி நேரத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மாலியில் பயங்கரவாத தாக்குதல் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த புதன்கிழமை பயங்கரவாதிகள் கும்பலால்…

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு

இலங்கையை அண்மித்த பகுதியில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த…

இந்தோனேசியா: டுகோனோ எரிமலை வெடித்து சிதறி 3 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா, பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அவ்வகையில் இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணம், ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை கடந்த சில வாரங்களாகவே புகைந்து…

அமரகீர்த்தி அத்துகோரல கொலை கைதி உயிரிழப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர், கட்டிடமொன்றிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்குத் தொடர்பாக குற்றவாளியாகக் காணப்பட்டு…

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாத அமைப்பினா் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காவல் துறையைச் சோ்ந்த 15 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: வடகிழக்கில் உள்ள பன்னூன் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு காவல்…

போர் முடிந்து விடவில்லை; அணு ஆயுதங்களை ஈரான் முற்றிலும் நீக்க வேண்டும்: நெதன்யாகு…

டெல் அவிவ் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…

ஐந்து கிலோ கிராம் தங்கம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி!

நீர்கொழும்பு பிரதேசத்தில் ஐந்து கிலோ கிராம் தங்கத்தை வழங்குவதாகக் கூறி, வர்த்தகர் ஒருவரிடம் 1,800 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைப் பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபரை நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

யாழில். முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன  பிரதேச சபைக்கு முன்பாக பிரத்தியோகமாக…

மீண்டும் சேவையை ஆரம்பித்த யாழ். தேவி கடுகதி புகையிரதம்

யாழ். தேவி கடுகதி புகையிரதம் இன்று (11) தனது சேவையை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் வந்தடைத்தது. இன்று காலை 6.00 மணிக்கு கொழும்பிலிருந்து சேவையை ஆரம்பித்த குறித்த புகையிரதம் பிற்பகல் 2.25 மணியளவில்…

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தாக்குதலை நடத்தியது ஈரானா அல்லது வேறு அமைப்பினரா என உறுதியான தகவல் இல்லை. அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த ஒரு…

குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது டிரோன் தாக்குதல்; சவுதி அரேபியா கண்டனம்

ரியாத் குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் நிலப்பகுதிகள், வான்வெளி மற்றும் கடல்வழி பகுதிகள் மீது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது தீங்கு விளைவிக்க கூடியது என்று சவுதி அரேபியா கண்டனம் வெளியிட்டு

சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சமாதான சீர்குழைவு ஏற்படுமா ? பொலிஸார் பௌத்த பீடங்களுக்கு…

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்பவர்களை தடுத்து சட்ட மீறல்களை செய்ய முனைகின்றார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தையிட்டி சட்டவிரோத…

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி

தெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்; ரஷிய அதிபர் புதின்

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவில் நேற்று 2-ம் உலகப் போரின் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதன்…

தென்னிலங்கையில் பரவும் வைரஸ் – சில பாடசாலைகளை தொடர்ந்தும் மூட நடவடிக்கை

தெனியாய பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நான்கு முக்கியப் பாடசாலைகளை மேலும் மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை கருத்தில்…

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வங்கதேசத்தில் ஷேக்…

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்ள வீதியை மீட்கும் முயற்சி – 21ஆம் திகதி…

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை…

முதல்வராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்: 9 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்…

சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் 9…

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 15 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பனு மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் நேற்று பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது,…

இன்று முதல் மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுல்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள போதிலும், அரசாங்கத்தின்…

குடும்ப தகராறு; மனைவி மீது துப்பாகிச்சூடு நடத்திய கணவன்

மஹியங்கனை, அராவத்தை ஓருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை…

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்ள வீதியை மீட்கும் முயற்சி – 21ஆம் திகதி…

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை…

முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றதை கொண்டாடிய நியூசிலாந்து வாழ் தமிழர்கள்

கிரிஸ்டர்ச், தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றதை தமிழகம் மட்டுமின்றி கண்டங்கள் கடந்தும் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், தீவு நாடான நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச்சில் உள்ள நட்சத்திர…

ஈழத்தமிழர் விவகாரம்: தமிழக முதல்வர் விஜய்க்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசரக் கடிதம்!

ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்தும் முகமாக சட்ட சபையின் முதல் அமர்விலையே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் விஜயிடம் , நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…

தீவகத்தில் “ஐஸ்” தொழிற்சாலை – நேரில் சென்று பார்வையிட்ட கடற்தொழில்…

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் ஐப்பான் நாட்டு உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் நவீன ஐஸ் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள், தொழில்நுட்ப ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில்…

வடக்கில் மிக உயரமான புத்தர் சிலை நயினாதீவில் …

நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  88அடி உயரமுடைய புத்த  சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய சம்பிரதாயங்களுடன் , நயினாதீவுக்கு சென்று , அங்கு முதலில் நயினாதீவு நாக…

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள்   கடத்தல் குழுவிற்கு 6 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

video link-https://fromsmash.com/lieREdJ~p~-dtசுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான   ஐஸ் மற்றும் ஹெரோயின்  போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான  இரண்டு சந்தேக நபர்களையும்  6 நாட்கள் தடுப்புக்காவலில்  வைத்து

ஆலையடிவேம்பு உணவகங்களில் அதிரடிச் சோதனை: தரமற்ற உணவுகள் அழிப்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் வெள்ளிக்கிழமை (08) இரவு முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன்இ விதிமுறைகளை மீறிய…

அசாம் முதல்-மந்திரியாக ஹிமந்த் பிஸ்வா சர்மா நாளை பதவியேற்கிறார்; பிரதமர் மோடி பங்கேற்பு

கவுகாத்தி, கடந்த மாதம் 9-ந்தேதி, அசாம் சட்டசபை தேர்தல் ஒரே கட்ட மாக நடந்தது. அதில், மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதா மட்டும் 82 தொகுதிகளை கைப்பற்றியது.…